×

மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு பார்வையாளர்கள் நியமித்தது காங்கிரஸ்

மத்தியபிரதேசம்: மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு பார்வையாளர்களை காங்கிரஸ் நியமித்தது. மத்தியபிரதேசத்திற்கு ஏ.கே.அந்தோணியும்,  சத்தீஸ்கருக்கு மல்லிகார்ஜீன கார்கேவும் நியமனம் செய்யப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,observers ,Madhya Pradesh ,states ,Chhattisgarh , Madhya Pradesh, Chhattisgarh, audience, Congress
× RELATED 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால்...