×

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மிசோரம் முதல்வர் ராஜினாமா

மிசோரம் : சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மிசோரம் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் லால் தன்ஹாவ்லா பதவி விலகினார். மிசோரம் முதல்வர் லால் தன்ஹாவ்லா போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mizoram ,Chief Minister ,assembly election , Mizoram, Chief Minister, Resignation, Lal Tanahala
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...