×

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரின் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,district secretaries meeting ,head office , AIADMK, Secretaries meeting, Royapettah, Lyell office
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...