×

5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் தோல்விக்கு எச்சரிக்கை மணி: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: 5 மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்பதற்காக எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டதாக கே.பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். மேலும் வாக்களித்த 5 மாநில மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்துள்ளார் கே.பாலகிருஷ்ணன்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : State Election Results Alarm ,BJP ,K.Balakrishnan , 5 state election, BJP, alarm hour, K.Balakrishnan
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...