நெல்லை : நெல்லையில் உள்ள நான்கு வழிச்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் கார் திடீரென பிரேக் அடித்து நிறுத்தப்பட்டதால் பின்னால் வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
