×

டெங்கு ஒழிப்பு பணி அதிகாரிகள் ஆய்வு

சென்னை: டெங்கு கொசு ஒழிப்பு பணி மற்றும் நோய் தடுப்பு பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா நேற்று ஆய்வு செய்தார். இவர் கோயம்பேடு பஸ் நிலையம், மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸ், டிபிஐ வளாகம், தேனாம்பேட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். இதைப்போன்று 15 மண்டலத்திலும் ஐஏஎஸ் அதிகாரிகள் டெங்கு ஒழிப்பு பணியை ஆய்வு செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dengue eradication work officer , Dengue,eradication,work officer,examined
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...