×

சென்னையில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றவர் கைது

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் வாயில் துணியை அடைத்துத் தூக்கி சென்று வன்கொடுமை செய்ய முயன்றதாக மாணிக்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai , Chennai,man,arrested,attempting,sexual assault,eight year,girl
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...