×

உதகையில் மண் சரிவில் சிக்கி சிலிண்டர் லாரி கவிழ்ந்து விபத்து

நீலகிரி : உதகையில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட மண் சரிவில் அவ்வழியாக வந்த சிலிண்டர் லாரி சிக்கியது. இதையடுத்து சிலிண்டர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Udhagamandalam,Landslide,Cylinder truck,Accident
× RELATED ராஜபாளையத்தில் 5 பஞ்சு கிடங்குகளில் தீவிபத்து