×

அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு

அலாஸ்கா :  அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலையில் பாதிப்புகள் குறித்து தகவல் வெளியாகவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : powerful earthquake,Alaska , 6.4, Richter scale
× RELATED பருவமழையால் விளைச்சல், வரத்து...