×

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சர்க்கரை நோயையும் சேர்க்க மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...