×

18-ம் தேதி முதல் நடைபெற்று வந்த லாரிகள் வேலைநிறுத்தம் திடீர் வாபஸ்

சென்னை: 18-ம் தேதி முதல் நடைபெற்று வந்த லாரிகள் வேலைநிறுத்தம் திடீர் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மத்திய போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியதையடுத்து வாபஸ் பெறப்பட்டது. இதனால் நாளை வழக்கம் போல் லாரிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...