×

கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடும் நீர் அளவு அதிகரிப்பு

கபினி: கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடும் நீர் அளவை கர்நாடகம் அதிகரித்துள்ளது. வினாடிக்கு 3000 கன  அடியாக இருந்த நீர் திறப்பு 15000 கன அடியாக அதிகரித்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரமுள்ள கபினி அணையில் 2283 அடிக்கு நீர் உள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...