×

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. புதுச்சேரி நிதிநிலை தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக் கூட்டம் தொடங்கியுள்ளது. கூட்டத்தில் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...