×

உத்தரப்பிரதேசத்தில் உள்ள சர்வதேச உணவு விடுதியில் தீ விபத்து

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டம் சர்பக்ஹ் பகுதியில் உள்ள SSJ சர்வதேச உணவு விடுதியில் இன்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!