×

தூத்துக்குடியில் 100 சதவீத பேருந்துகள் இயக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 100 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நகர மற்றும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் தற்போது தூத்துக்குடியிலிருந்து வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னை மீனம்பாக்கத்தில் இன்று 105.8°F வெப்பநிலை பதிவாக வாய்ப்பு