×

சென்னை மீனம்பாக்கத்தில் இன்று 105.8°F வெப்பநிலை பதிவாக வாய்ப்பு

சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் இன்று 105.8°F வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாகத் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்பு என கணித்துள்ளனர்.

The post சென்னை மீனம்பாக்கத்தில் இன்று 105.8°F வெப்பநிலை பதிவாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pradeep John. Teni ,Dindigul ,Nilgiri ,Vellore ,Chance ,Dinakaran ,
× RELATED விபத்தில் காவலர் பலி: முதல்வர் இரங்கல்