×

குல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்

குல்காம் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம்  பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான...