×

ஸ்டாலின் கைது செய்ப்பட்டதை கண்டித்து கரூரில் திமுகவினர் போராட்டம்

கரூர்: ஸ்டாலின் கைது செய்ப்பட்டதை கண்டித்து கரூரில் திமுகவினர் போராட்டம் நடத்தியதில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானியிலும் திமுகவினர் மறியல் போராட்டம் நடத்தி வந்தனர். கோவையில் ஆட்சியர் அலுவலகம் முன் திமுகவினர் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கோவை வால்பாறை அருகே எஸ்டேட் தொழிலாளர்கள் முற்றுகை!!