×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து அலுவல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்த திமுக மற்றும் தோழமை கட்சிகள்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கண்டித்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் அலுவல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்துள்ளன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக மாவட்ட கலெக்டைரயும், எஸ்.பி-யையும் பணியிட மாற்றம் செய்துள்ளனர். பலர் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்று முதல்வா பதவியிலிருந்து பழனிசாமி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...