×

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி நாளை பதவியேற்க உள்ளார். இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...