×

காஷ்மீர் மாநிலம் அரினா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அரினா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க...