×

தனுஷ் இயக்கத்தில் மிருணாள்

சென்னை: ‘இட்லி கடை’ படத்​துக்​குப் பிறகு மீண்​டும் படம் இயக்கி நடிக்க இருக்​கிறார் தனுஷ். 1960-ல் நடப்​பது போன்ற கதையைக் கொண்ட இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகிறது. முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படமாக இது உருவாகிறது. இதில் மிருணாள் தாக்கூர் ஹீரோயினாக நடிக்கிறார்.

சில மாதங்கள் முன் தனுஷ், மிருணாள் காதலித்து வரு​வ​தாக​வும் திரு​மணம் செய்​து​கொள்ள இருப்​ப​தாக​வும் செய்​தி​கள் வெளி​யானது. அதை மிருணாள் தாக்​கூர் மறுத்​திருந்​தார். இந்​நிலை​யில் இரு​வரும் புதிய படத்​தில் இணைவ​தாக வெளி​யான தகவல்​ இணை​யத்​தில்​ பரபரப்​​பாகப்​ பேசப்​பட்​டு வரு​கிறது.

Tags : Dhanush ,Mrunal ,Mrunal Thakur ,
× RELATED ஹீரோவாக நடிக்கிறேனா?: சாய் அப்யங்கர் பதில்