×

பெல்ஜியம் ரேஸில் அஜித் 2வது இடம் பிடித்து சாதனை

 

சென்னை: அஜித் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கார் ரேஸில் தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அதற்காகவே அவரது அடுத்த பட ஷூட்டிங்கும் தொடங்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் பெல்ஜியம்மில் அஜித் தற்போது circuit de spa-francorchamps நடந்த 24H Series GT3 Pro-Am ரேஸில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.

ரேஸில் இரண்டாம் இடம் பிடித்தபிறகு அஜித் டீம் உடன் கொண்டாடிய வீடியோவும் வெளியாகி இருக்கிறது. அஜித் போடியம் மீது இந்திய கொடியுடன் ஏறி நின்றிருக்கிறார். கோப்பை உடன் வெற்றியை அவர்கள் கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கிறது.

Tags : Ajith ,Belgium ,Chennai ,24H Series GT3 Pro-Am ,Circuit de Spa-Francorchamps ,
× RELATED கியாராவை புலம்ப வைத்த கீது