×

லிங்குசாமியின் தெலுங்கு படத்திற்கு தி வாரியர் டைட்டில்

லிங்குசாமி தெலுங்கு மற்றும் தமிழில் இயக்கி வரும் படத்தில் தெலுங்கு முன்னணி ஹீரோ ராம் பொத்தனேனி நடிக்கிறார். கிருத்தி ஷெட்டி ஹீரோயின்,  அக்‌ஷரா கவுடா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆதி பினிஷெட்டி வில்லன். தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் படத்தின் தலைப்பு தி வாரியர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.போலீஸ் டிபார்ட்மெண்ட் பின்னணியில் நடக்கும் கதை.இதில் ராம் பொத்னேனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

Tags : Lingusamy ,
× RELATED மீண்டும் தெலுங்கு படம் இயக்கும் சமுத்திரகனி