×

டிவிட்டரில் மகேஷ்பாபு டாப்

தென்னிந்திய நடிகர்களில் சமூக வலைத்தளத்தில் முன்னணியில் இருப்பவர் மகேஷ்பாபு தான். டிவிட்டரில் இவரை 1 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். பல வருடமாக இந்த முதலிடத்தை அவர் தக்க வைத்து வருகிறார்.

இவருக்கு அடுத்ததாக தனுஷ் இருக்கிறார். அவரை 90 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இந்திய அளவில் அமிதாப் பச்சன் டாப்பில் இருக்கிறார். அவரை 4 கோடியே 30 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

Tags : Maheshbabu Top ,
× RELATED கர்நாடகா முதல்வருக்கு கொரோனா டிவிட்டரில் தகவல்