×

ரியோவின் பிளான் பண்ணி பண்ணணும்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தொடர்ந்து ரியோ ராஜ் நடித்துள்ள படம், பிளான் பண்ணி பண்ணணும். ரம்யா நம்பீசன், எம்.எஸ்.பாஸ்கர், சந்தானபாரதி, ரேகா, பாலசரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆடுகளம் நரேன், தங்கதுரை, சுஜாதா நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு, பி.ராஜசேகர். இசை, யுவன்சங்கர்ராஜா. கதை, ஏ.சி.கருணாமூர்த்தி. வசனம்,  ஆர்.கே. தயாரிப்பு, பாசிட்டிவ் பிரின்ட் ஸ்டுடியோஸ் ராஜேஷ் குமார்,  எல்.சிந்தன். இயக்கம், பத்ரி வெங்கடேஷ்.

Tags : Rio ,
× RELATED சீனு ராமசாமி அறிமுகப்படுத்தும் ஹீரோ