நவம்பர் மழையில் நானும் அவளும்

நாகஷேகர் மூவிஸ், ஜோனி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம், நவம்பர் மழையில் நானும் அவளும். கதை எழுதி தயாரித்து இயக்கி, முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நாகஷேகர். இவர், கன்னட இயக்குனர். ஒளிப்பதிவு, சத்யா ஹெக்டே. இசை, ஷபீர். பாடல்கள், மதன் கார்க்கி. திரைக்கதை, பிரீத்தம். வசனம், விஜி. இணை தயாரிப்பு: ஜோனி ஹர்ஷா, ஷிவு எஸ்.யசோதரா. காதல் கதையுடன் இப்படம் உருவாகிறது.

Tags :
× RELATED கனமழையால் சாய்ந்து ஒரு வாரமாகியும் அகற்றப்படாத மின்கம்பம்