பிசியோதெரபி மாணவியாக நயன்தாரா

வயதானாலும் ஸ்லிம் தோற்றம் காரணமாக இளமையாக இருப்பதுடன் இப்போது மாணவி வேடத்திலும் நடிக்கிறார் நயன்தாரா. விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் பிகிலு படத்தை அட்லி இயக்குகிறார். இதில் கால்பந்து வீரராக ஒரு விஜய் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

படத்தில் நயன்தாராவுக்கு பிசியோதெரபி மாணவி கேரக்டர் தரப்பட்டுள்ளது. கால்பந்து போட்டியில் காயம் அடையும் விஜய்க்கு சிகிச்சை தர உதவும் கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறாராம். இந்த படத்தில் நடித்தபடி ரஜினியுடன் தர்பார் படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

Tags :
× RELATED சாப்பாடு கதையில் சந்தானம்