×

டெல்லியில் விளையாடும் ஐஸ்வர்யா தனுஷ்

ரஜினிகாந்த் நேரடி அரசியலுக்கு எப்போது வரப்போகிறார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் அவரது மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் டெல்லியில் விளையாடப்போகிறார். இது அரசியல் விளையாட்டு இல்லை, டென்னிஸ் விளையாட்டு.

தனுஷ் நடித்த 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் விளையாட்டு துறையிலும் கவனத்தை திருப்பினார். சென்னை லயன் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா வரும் 25ம் தேதி டெல்லியில் நடக்கவுள்ள டேபிள் டென்னிஸ் போட்டியில் தனது அணியுடனருடன் பங்கேற்க உள்ளார்.

Tags :
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்