×

ரஷ்யாவின் குரில் தீவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யா: ரஷ்யாவின் குரில் தீவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 11.50 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவாகியுள்ளது.

The post ரஷ்யாவின் குரில் தீவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Russia's Kuril Island ,Russia ,Kuril, Russia ,Russia's ,Kuril Island ,Dinakaran ,
× RELATED சமாதான திட்டம் ஏற்க மறுப்பு ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் அதிருப்தி