×

இடையமேலூரில் நாளை மறுநாள் மின்தடை

சிவகங்கை, ஜூலை 20: இடையமேலூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிப்பட்டி,மலம்பட்டி, சாலூர், பாப்பாகுடி, இடையமேலூர், கூட்டுறவு பட்டி, மேலாப்பூங்குடி, தேவன் கோட்டை, வில்லிப்பட்டி, ஓக்கப்பட்டி,புதுப்பட்டி, சக்கந்தி, காமராஜர் காலனி, முத்துப்பட்டி, பொன்னாகுளம், பனையூர் உள்ளிட்ட இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு நாளை மறு நாள் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாறு சிவகங்கை மின் பகிர்மான செயற் பொறியாளர் முருகையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இடையமேலூரில் நாளை மறுநாள் மின்தடை appeared first on Dinakaran.

Tags : Ithaimalur ,Sivaganga ,Idiamalur Sub-Power Station ,Damaraki ,Kumarapati ,Kandangipati ,Malampatty ,Salur ,Papagudi ,Idiamaloor ,Co ,Mellaphungudi ,Devan Kottai ,Willipatti ,Okkabati ,Pudupatti ,Shakanti ,Kamrajar Colony ,Muthupati ,Ponnakulam ,Banaiur ,Malur ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா