×

இந்தியா-இங்கி. மகளிர்2வது ஓடிஐ போட்டி

இங்கிலாந்து – இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் ஆட்டம் இன்று லண்டன் லார்ட்ஸ் அரங்கில் நடைபெற உள்ளது. ஏற்கனவே சவுத்தாம்டனில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இன்றைய ஆட்டத்தில் வென்றால் முன்னிலையை அதிகரிப்பதுடன் தொடரையும் இந்தியா வெல்லும்.

The post இந்தியா-இங்கி. மகளிர்2வது ஓடிஐ போட்டி appeared first on Dinakaran.

Tags : India ,England ,Lord's Stadium ,London ,Southampton ,Dinakaran ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!