×

ரோகித்-கோஹ்லிக்கு பிசிசிஐ ஓய்வு அளித்ததா?


இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோஹ்லியின் டெஸ்ட் ஓய்வுக்கும், பிசிசிஐக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். பிசிசிஐ யாரையும் ஓய்வுபெற கட்டாயப்படுத்தியதில்லை, ஏனெனில் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்று அவர் தெளிவாகக் கூறினார். ஆனால் இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவார்கள் என்பதில் வாரியம் மகிழ்ச்சியடைகிறது, எனவும் அவர் தெரிவித்தார்.

The post ரோகித்-கோஹ்லிக்கு பிசிசிஐ ஓய்வு அளித்ததா? appeared first on Dinakaran.

Tags : PCCI ,Rokit-Kohli ,BCCI ,vice-president ,Rajeev Shukla ,Rokit Sharma ,Virat Kohli ,Dinakaran ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!