×

ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்புக்கு நீலம் தயாரிப்பு நிறுவனம் இரங்கல்

சென்னை: ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்புக்கு நீலம் தயாரிப்பு நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது. “ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் மறைவு பெரும் அதிர்ச்சியையும் பேரிழப்பையும் தந்துள்ளது. தகுந்த முன்னெச்சரிக்கைகளை ஏற்பாடு செய்திருந்தபோது மோகன் ராஜ் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது” என நீலம் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்புக்கு நீலம் தயாரிப்பு நிறுவனம் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Neelam Production Company ,Mohanraj ,Chennai ,Mohan Raj ,Neelam Manufacturing Company ,Blue Production Company ,
× RELATED அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 3ம் தேதி...