×

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நூற்பாலை வேன் தடுப்புச்சுவரில் மோதி விபத்து

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நூற்பாலை வேன் சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. பச்சக்காடு என்ற இடத்தில் நடந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளர்கள் சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நூற்பாலை வேன் தடுப்புச்சுவரில் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Nungali ,Sangakiri, Salem district ,Salem ,Nuggalai van ,Sangakiri ,Salem district ,Bachakkad ,Sangakiri Government Hospital ,Nungali Van Barrier ,Dinakaran ,
× RELATED அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 3ம் தேதி...