×

சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த கார் ஸ்டன்ட் மாஸ்டர் உயிரிழப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் நடைபெற்ற இயக்குநர் பா.ரஞ்சித்தின் படப்பிடிப்பில், சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த கார் ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தார். படப்பிடிப்பு பயிற்சியின்போது மோகன்ராஜ் மயங்கி விழுந்ததாக தகவல். ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

 

The post சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த கார் ஸ்டன்ட் மாஸ்டர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : KUNRATHUR AREA ,CHENNAI ,Pa. Held ,Vilandamawadi, Nagapattinam District ,Ranjit ,Mohanraj ,Kunrathur ,Oratore Government Medical College Hospital ,
× RELATED தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில்...