×

நிதி நிறுவன மோசடி வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு!!

மதுரை : நிதி நிறுவன மோசடி வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுகளை அரசுக்கு தெரிவித்து அரசாணைகளை பிறப்பிக்க உதவிய வழக்கறிஞருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னாவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்தது.

The post நிதி நிறுவன மோசடி வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு!! appeared first on Dinakaran.

Tags : iCourt ,Government of Tamil Nadu ,Madurai ,Madurai Branch ,High Court ,Tamil Nadu government ,Chief Criminal Prosecutor ,Hassan ,Dinakaran ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்