×

பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்காலம் நான்தான் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்காலம் நான்தான் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ” அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, ஐயப்பாடோ உங்களுக்குத் தேவை இல்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்காலம் நான்தான் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Ramadas ,Akhatsi ,Chennai ,Akkatsi ,Batali People's Party ,Ramdas ,People's Party ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி