×

சென்னை மணலியில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து..!!

சென்னை: சென்னை மணலி நெடுஞ்சாலையில் கண்ணாடிகள் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கண்டெய்னர் லாரியில் இருந்து விலை உயர்ந்த கண்ணாடிகள் சாலையில் விழுந்து நொறுங்கின. சென்னை துறைமுகத்தில் இருந்து மாதவரம் நோக்கி சென்றபோது சாலை வளைவில் விபத்து ஏற்பட்டது.

The post சென்னை மணலியில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Manali, Chennai ,Chennai ,Chennai Manali Highway ,Chennai port ,Madhavaram ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்