- சென்னை
- நகராட்சி ஆணையர்
- கும்ரகுருபரன்
- Icourt
- குமரகுருபரன்
- குமரகுருபரசன் ஆஜர்
- தலைமை நீதிபதி
- ஸ்ரீராம்
- நீதிபதி
- சுந்தர் மோகன்
- குமரகுருபரன்
- சென்னை நகராட்சி ஆணையர் கும்ரகுருபரன்
- தின மலர்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஐகோர்ட்டில் ஆஜரானார். சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய வழக்கில் குமரகுருபரசன் ஆஜர். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் முன்பு குமரகுருபரன் ஆஜரானார்.
The post சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஐகோர்ட்டில் ஆஜர் appeared first on Dinakaran.
