- குற்றம் குறித்த சரல் திருவிழா
- ஆட்சியாளர்
- பிரகடனம்
- தென்காசி
- வருடாந்திர சஹரல் திரு
- குற்றம் தொண்டு விழா
- தின மலர்

தென்காசி: குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசனை ஒட்டி நடைபெறும் சாரல் திருவிழா வரும் 19ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். முதல் 4 நாட்கள் மலர்க் கண்காட்சி நடக்க உள்ளது
The post குற்றாலத்தில் சாரல் திருவிழா வரும் 19ம் தேதி தொடங்குகிறது: ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.
