×

பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்து: விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; மாவட்ட ஆட்சியர்

கடலூர்: கேட் கீப்பரின் அலட்சியத்தால் பள்ளி வேன் மீது ரயில் மோதியதாக மக்கள் கூறியுள்ளனர். விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செம்மங்குப்பத்தில் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் கூறியுள்ளார்.

The post பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்து: விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Sibi Aditya Senthil Kumar ,Semmanguppa ,Dinakaran ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்