×

இளைஞர் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு அரசாணை வெளியீடு

சென்னை: திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது. திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக கடந்த 1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த உத்தரவு நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இளைஞர் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CBI ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Thiruppuvanam ,Ajith Kumar… ,Dinakaran ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்