×

போர் நிறுத்தத்திற்கு பிறகு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் ஏதும் நடத்தவில்லை என ஈரான் மறுப்பு

தெஹ்ரான் : போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் ஏதும் நடத்தவில்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் ஏவுகணைகளை வீசி வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது.

The post போர் நிறுத்தத்திற்கு பிறகு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் ஏதும் நடத்தவில்லை என ஈரான் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Iran ,Israel ,TEHRAN ,Dinakaran ,
× RELATED முதல் கணவருடன் குழந்தைகள் இருக்கும்...