×

ஈரானில் சிக்கி தவிக்கும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்களை மீட்க கோரிக்கை

தெஹ்ரான் : ஈரானில் சிக்கி தவிக்கும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்களை மீட்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த 76 மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழிலுக்காக சென்றுள்ளனர். நேற்று முதல் மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் அவர்களை மீட்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post ஈரானில் சிக்கி தவிக்கும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்களை மீட்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thoothukudi district ,Iran ,Tehran ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED எப்ஸ்டீன் வழக்கில் 30,000 பக்க ஆவணம்...