×

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 471 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 471 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, ஷுப்மான் கில் 147, ரிஷப் பண்ட் 134 ரன்களும் எடுத்தனர். சுப்மன் கில், ஜெய்ஸ்வால் சதத்தால் முதல் நாள் நிறைவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 359 ரன்கள் எடுத்திருந்தது. ஜோஷ், பென் ஸ்டோக்ஸ் தலா 4 விக்கெட் எடுத்தனர்.

The post இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 471 ரன்கள் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : England ,Jaiswal ,Shupman Gill ,Rishap Bund ,Subman Gill ,Jaiswal Square ,Dinakaran ,
× RELATED ஆஷஸ் தொடர்; 4வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி வரலாற்று வெற்றி!