×

தாய் கண்முன்னே சிறுமியை சிறுத்தை தூக்கிச் சென்றதால் பரபரப்பு


வால்பாறை : வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட்டில் தாயின் கண்முன்னே 7 வயது சிறுமி ரோஷினியைசிறுத்தை தூக்கிச் சென்றது. தாயின் புகாரை அடுத்து வனத்துறையினர் சிறுமியை தேடி வருகின்றனர்

The post தாய் கண்முன்னே சிறுமியை சிறுத்தை தூக்கிச் சென்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Walpara ,Roshinya ,Pachaimalai ,Valpara ,
× RELATED நடப்பாண்டில் சென்னையில் 22,180 வீடுகள்...