×

தமிழ்நாட்டில் குரூப் 1, 1ஏ முதல்நிலைத் தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழ்நாட்டில் உதவி ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 1, 1 ஏ முதல்நிலைத் தேர்வு தொடங்கியது. 72 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு 2.49.296 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 44 இடங்களில் குரூப் 1, 1ஏ முதல்நிலைத் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் 170 மையங்களில் குரூப் 1, 1ஏ முதல்நிலைத் தேர்வை தேர்வர்கள் எழுதுகின்றனர்

The post தமிழ்நாட்டில் குரூப் 1, 1ஏ முதல்நிலைத் தேர்வு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் பெண்களுக்கு...