×

மோடியிடம் தொலைபேசியில் பேசிய இஸ்ரேல் பிரதமர்

டெல்லி: ஈரான் மீதான தாக்குதல் குறித்து தன்னிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விளக்கம் அளித்த‌தாக பிரதமர் மோடி தகவல் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் வலியுறுத்தினார் பிரதமர் மோடி.

The post மோடியிடம் தொலைபேசியில் பேசிய இஸ்ரேல் பிரதமர் appeared first on Dinakaran.

Tags : Prime Minister of Israel ,Modi ,Delhi ,Netanyahu ,Iran ,Middle East ,Prime Minister of ,Israel ,Dinakaran ,
× RELATED விண்வெளி நிலையத்தில் இருந்து...