×

வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது: ஒன்றிய அரசு

கேரளா: வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என கேரள உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தில் இதற்கான பிரிவுகள் திருத்தச் சட்டம் மூலம் நீக்கப்பட்டதாகவும் ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

The post வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Wayanad ,Union Government ,Kerala ,Kerala High Court ,Dinakaran ,
× RELATED 20 பேர் சடலங்கள் மீட்பு குஜராத் பாலம்...